தேர்தல் 2011

அன்புமணி ராமதாஸ்-உலகின் சிறந்த பொது சுகாதார சாம்பியன்-ஐ.நா. செயலாளர் பாராட்டு

Posted by: சாரல் on: பெப்ரவரி 6, 2009

ஐக்கிய நாட்டு சபை செயலாளர் ஜெனரல் பான் கி மூன், டெல்லி வந்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசின் அலுவலகத்துக்கு சென்ற அவர், டாக்டர் அன்புமணி ராமதாசுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், உலகில் எந்த ஒரு சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவலகத்துக்கும் நான் சென்றது இல்லை. இந்தியாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சுகாதாரத்துறையில் மிக சிறப்பாக செயலாற்றுகிறார். புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதிலும், நுண் கிருமிகளால் பரவும் நோய் ஒழிப்பு பணியிலும் அவர் சிறப்பாக செயலாற்றுகிறார். அவரை உலகின் மிக சிறந்த பொது சுகாதார சாம்பியன் என்றே அழைக்கலாம்” என்றார். பருவ மாற்றத்தால், உலக அளவில் ஏற்பட இருக்கும் சுகாதார விளைவுகள் பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

1 பதில் to "அன்புமணி ராமதாஸ்-உலகின் சிறந்த பொது சுகாதார சாம்பியன்-ஐ.நா. செயலாளர் பாராட்டு"

Dr. anbumani is a good central minister. i am also anbumani fan.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.