மழைச் சாரல்

நான் ஒரு மநுவிரோதன் நூல் வெளியீட்டு விழா

Posted on: மார்ச் 23, 2008

ஆதவன் தீட்சண்யாவின் ‘நான் ஒரு மநுவிரோதன்’ நூல் வெளியிட்டு விழா கடந்த 19-03-2008ம் தேதி புதன்கிழமை சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.

புதுகை பூபாளம் புத்தகப் பண்ணையும், கீற்று.காம் இணையதளமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் மினர்வா (கீற்று.காம்), ஆய்வாளர் வ.கீதா, மருத்துவர் ஜெயராமன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தலித் முரசு’ ஆசிரியர் புனிதபாண்டியன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் சம்பத், நாடகவியலாளர் பிரளயன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, பதிப்பாளர் பிரகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

அவர்களது உரைகள் கீற்று தளத்தில் உள்ளது – http://keetru.com/audio/manu_virothan/aadhavan.php

குறிச்சொற்கள்:

1 Response to "நான் ஒரு மநுவிரோதன் நூல் வெளியீட்டு விழா"

இந்த புத்தகத்தை நேற்று தான் பாரதி புத்தகம் விற்பனை நிலையத்தில் வாங்கினேன். மிகவும் பயனுள்ள
புத்தகம், இது போன்ற புத்தகத்தை தொடர்ந்து வெளியிட வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: